மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1000 கோடியை முதலில் பயன்படுத்தட்டும் : அமைச்சர் எல்.முருகன்
Nov 17, 2025, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1000 கோடியை முதலில் பயன்படுத்தட்டும் : அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Feb 12, 2024, 01:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைச் சமாளிக்க தமிழகத்திற்கு மேலும் பேரிடர் நிவாரண நிதியை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இது தொடர்பாக மத்திய உண்மை கண்டறியும் குழு அறிக்கை சமர்ப்பித்த பிறகே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு விடுவிக்கப்படும் என்றார்.

தமிழகத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஏற்கனவே 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. கூடுதல் தொகையை கோரும் முன், அந்த தொகையை மாநில அரசு முதலில் பயன்படுத்த வேண்டும்.

மத்திய அரசு அமைத்த குழு, அறிக்கை தயாரிக்கும் பணியில் உள்ளது. அறிக்கை தாக்கல் செய்த பின், கூடுதல் நிதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் டிஆர்.பாலு தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியின் போது நிதி நிலைமை எவ்வாறு மோசமாக இருந்தது என்பது குறித்து வெள்ளை அறிக்கை மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறினார்.

Tags: tamilnadutamilnadu governmentminister l muruganl murugan press meetflood relief fundChennai
ShareTweetSendShare
Previous Post

நடுக்கடலில் சிக்கித்தவித்த படகு : 11 பணியாளர்களை பத்திரமாக மீட்டது கடற்படை கப்பல் விக்ரம்!

Next Post

திமுக ஏன் ஆளுநர் மீது கோபமாக இருக்கிறது? – அண்ணாமலை கேள்வி

Related News

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் உள்ளிட்ட 13 பேரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அதிகாரிகள் அலட்சியம் – 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என விவசாயிகள் வேதனை!

மீண்டும் “கண்ணான கண்ணே’ பாடிய மைதிலி தாக்கூர் – சித் ஸ்ரீராம் பிடித்த பாடகர் என புகழாரம்!

சவூதி அரேபியாவில் பேருந்து விபத்து – 42 இந்திய யாத்ரீகர்கள் பலி!

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு – பக்தர்கள் தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திகை மாதம் தொடக்கம் – மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்!

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies