இருநாள் பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
Jul 5, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இருநாள் பயணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 20, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும்  பிரதமர் மோடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வரும் பிரதமர் மோடி 28 ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் திறந்து வைக்க உள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள ‛ என் மண் என் யாத்திரை’ நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. .

இந்நிலையில், பிப்.,28 ல்  தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் நடக்கும் குலசை ராக்கெட் ஏவுதுளத்திற்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தையும் அன்றைய தினம் திறந்து வைக்க உள்ளார்.

Tags: annamalaimodi tamilnadu visitPM ModiModibjp
ShareTweetSendShare
Previous Post

குடிசை வீடு to நீதிமன்றம் – நீதிபதியாகும் கூலித் தொழிலாளியின் மகள்!

Next Post

ஜம்மு காஷ்மீரில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Related News

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies