ஊழலை வேரோடு அழிப்போம் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திட்டவட்டம்!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழலை வேரோடு அழிப்போம் : பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 2, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் ஊழலை வேரோடு அழிப்போம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மத்திய பிரதேச மாநிலத்தில் பிரச்சாரத்தை இன்று தொடங்கியுள்ளார். ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது, பிரதமர் மோடி அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். முன்பு ஜாதி, வாரிசு, வாக்கு வங்கி என அரசியல் இருந்ததாகவும், ஆனால் அதற்கு மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வாரிசு  அரசியலை பிரதமர் மோடி முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இண்டி கூட்டணி ஊழல்வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இண்டி கூட்டணி ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டுமே காப்பாற்ற முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.  ஊழலை வேரோடு அழிப்போம் என்று கூறிய நட்டா, பிரதமர் மோடி ஊழலை ஒரு போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்தார்.

Tags: CorruptionbjpDynasty Politicsjp naddaprime minister modibjp president
ShareTweetSendShare
Previous Post

விஸ்தாரா விமானம் தொடர் ரத்து : அறிக்கை கோரிய மத்திய அரசு!

Next Post

திமுகவில் சாதி பார்த்து சீட்டு – கதிர் ஆனந்த் ஒப்புதல் வாக்குமூலம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies