காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!
May 19, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!

Web Desk by Web Desk
Apr 9, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி கொண்டு செல்லும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று மதுரையில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதே தேசிய ஜனநாயக கூட்டணியின் நோக்கம். ஆனால் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பார்க்கும் போது அது இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்லும் என்று தெரிகிறது. அது ஒரு பிற்போக்கு ஆவணம் என அவர் தெரிவித்தார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நாம் இறக்குமதி செய்து வந்த ஆயுதங்கள், ஏவுகணைகள், டாங்கிகள், வெடிமருந்துகள் அனைத்தும் தற்போது ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2014ல் 600 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்தோம். இன்று ரூ.31,000 கோடிக்கு மேல் ஏற்றுமதி செய்கிறோம்.

பாஜக அரசின் சாதனைகளையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தையும் ஒப்பிட்டுப் பேசிய சிங், கடந்த 5 ஆண்டுகளில், எங்கள் அரசு எந்த ஊழல் வழக்கையும் சந்திக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் போது பாதுகாப்புத் துறையில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன என ராஜ்நாத் சிங் கூறினார்.

வலுவான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்து வருவதை உலகம் பார்க்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. ஆனால் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

Tags: CongressMaduraibjpRajnath Singh
ShareTweetSendShare
Previous Post

திமுக மாவட்டச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு – பரபரப்பு!

Next Post

நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி : அண்ணாமலை திட்டவட்டம்!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

ஜம்மு-காஷ்மீர் : 2 பயங்கரவாதிகள் கைது – ஆயுதங்கள் பறிமுதல்!

புதுச்சேரி : அமெரிக்க பெண் மருத்துவரிடம் சிக்கிய சேட்டிலைட் போன் – விசாரணை

நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!

Load More

அண்மைச் செய்திகள்

உயர்நீதிமன்றங்களிலிருந்து ஓய்வுபெறும் கூடுதல் நீதிபதிகளுக்கு முழு  ஓய்வூதியம் வழங்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

பாலத்தின் இணைப்பு சாலை உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

NIA-வை ஓராண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக வலைத்தள பயனர்!

பாஜக அமைச்சரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை!

ஜோ பைடன் விரைவில் குணமடைய வேண்டும் : பிரதமர் மோடி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி : பாஜகவினர் சார்பில் மூவர்ண கொடி பேரணி!

போர் நிறுத்தத்திற்கு 3 நிபந்தனைகளை விதித்த இஸ்ரேல்!

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு!

பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies