நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி : அண்ணாமலை திட்டவட்டம்!
Sep 10, 2026, 03:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி : அண்ணாமலை திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 12:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி என்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை சிந்திக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பிரதமர் நரேந்திர மோடிவி மீது வினோதமான அறிக்கைகளை வெளியிட்ட ஊழல் சாம்பியனும், ‘2ஜி புகழ்’ ஆ. ராசா, ஊழல்வாதிகள் எவ்வளவு பயப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களின் அச்சம் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Corruption Champion and ‘2G Stalwart’ making bizarre statements on Hon PM Thiru @narendramodi avl shows how scared the corrupt are. Their fear will increase manifold once NDA returns to power.

Thiru A. Raja should think of life outside politics because his defeat in Nilgiris is… https://t.co/WPJR3cqLva

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 9, 2024

நீலகிரியில் தோல்வி தவிர்க்க முடியாதது என்பதால் ஆ. ராசா, அரசியலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை சிந்திக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாட்டை பின்னோக்கி அழைத்துச் செல்லும் : மதுரையில் ராஜ்நாத் சிங் பேட்டி!

Next Post

இந்தியா,பாகிஸ்தான் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா அறிவுறுத்தல்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies