இந்தியா,பாகிஸ்தான் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா அறிவுறுத்தல்!
Apr 30, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா,பாகிஸ்தான் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா அறிவுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Apr 9, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக அந்நாடு குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்ததை மூலம் தீர்வு காண வேண்டும் என இருநாடுகளுக்கும் அமெரிக்க அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்த பிர்ச்சினை தொடர்பாக வந்த செய்திகளை பார்த்தோம். ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

இருப்பினும் இருநாடுகளும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags: IndiapakistanamericaUS Department of State spokesperson Matthew Miller
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் ஆ. ராசா தோற்பது உறுதி : அண்ணாமலை திட்டவட்டம்!

Next Post

2024 ஐபிஎல் : அதிரடி காட்டிய ருதுராஜ் – சென்னை அணி அபார வெற்றி!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies