எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!
Aug 21, 2025, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

Web Desk by Web Desk
Apr 11, 2024, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட போது ஜனநாயகம் ஆபத்தில்  இல்லையா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்  நாக்பூர் மாவட்டம் கன்ஹான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது,மோடி மூன்றவாது முறையாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு  ஆபத்து ஏற்படும் என இண்டி கூட்டணி தலைவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நாட்டில் எமர்ஜென்சி நடைமுறைபடுத்தபட்ட போது  ஜனநாயகம் ஆபத்தில் இருக்கவில்லையா? மோடி ஆட்சியில் ஏழைகள் முன்னேறுவதை இண்டி கூட்டணி தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இருபதுக்கும் மேற்பட்ட தலைவர்கள் இண்டி கூட்டணி என்ற பெயரில் ஒன்றுகூடி, மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய அவர், மக்கள் ஒற்றுமையாக இருந்து தேசிய நலனுக்காக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி, சனாதன தர்மத்தை ஒழிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஒரு நாடு ஒரே அரசியலமைப்பு என்ற கருத்தை நாட்டில் செயல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை என்று பிரதமர் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் அவர்களுக்கு  முக்கியமானதாக இருந்தால், 70 ஆண்டுகளாக  ஏன் செயல்படுத்தவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக ஆட்சியில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் காங்கிரஸ் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.  இந்திய அரசியலமைப்பும் ஜம்மு காஷ்மீரின் அரசியலமைப்பும் வேறு என்று தெரிவித்த பிரதமர், 370வது சட்டப்பிரிவை நீக்கி ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பு அமல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக அம்பேத்கருக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க மறுத்ததற்கும், தலித் மற்றும் பழங்குடியினரை புறக்கணித்ததற்கும் காங்கிரஸ் மீது அவர் சாடினார்.

Tags: NagpurINDI Alliancedemocracy and Constitutionpm campaginPM ModiCongress
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!

Next Post

ரமலான் பண்டிகை : சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies