ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!
Jul 29, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்வி!

Murugesan M by Murugesan M
Apr 11, 2024, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 24-வது போட்டி ஜைனபுர மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 3 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என மொத்தமாக 48 பந்துகளில் 76 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 7 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 38 பந்துகளில் 68 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் 35 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்தனர்.

அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் நீதமாக விலைஅய்டி அணிக்கு ரன்களை சேர்த்தார். சுப்மன் கில் 6 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 44 பந்துகளில் 72 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது களமிறங்கிய ரஷீத் கான் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து 11 பந்துகளில் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றி பெற செய்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ராஜாதான் ராயல்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் தோல்வியையே சந்தித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 1 விக்கெட் மற்றும் 24 ரன்களை எடுத்த ரஷீத் கானுக்கு வழங்கப்பட்டது.

Tags: ipl 2024Rajasthan Royals team's first defeat!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சியில் எந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

எமர்ஜென்சியின் போது ஜனநாயகம் ஆபத்தில் இல்லையா? இண்டி கூட்டணிக்கு பிரதமர் மோடி கேள்வி!

Related News

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies