இ-பாஸ் சோதனைச் சாவடியில் தலைமைச் செயலாளர் ஆய்வு!
Feb 11, 2026, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இ-பாஸ் சோதனைச் சாவடியில் தலைமைச் செயலாளர் ஆய்வு!

Murugesan M by Murugesan M
May 10, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்கவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

உதகை மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கும் நிகழ்வுக்காக செல்லும் வழயில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மேட்டுப்பாளையத்திற்கு சென்றார்.

அப்போது கல்லாரில் இ-பாஸ் நடைமுறைக்காக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே உடனடியாக இ – பாஸ் கிடைக்கும் எனவும், இதில் எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை கண்காணிக்கவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் சிவதாஸ் மீனா கூறினார்.

Tags: Chief Secretary inspects e-pass check post!
ShareTweetSendShare
Previous Post

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவர் கைது!

Next Post

அறிவியல் பெயர்களை நொடியில் கூறி சிறுவன் சாதனை!

Related News

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு திமுக அரசே காரணம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் – இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு!

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – இன்று தமிழகம் வருகிறார் இந்திய துணைத் தேர்தல் ஆணையர்!

விட்டுக்கொடுக்காத இந்தியா – மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு NO ENTRY – சிறப்பு தொகுப்பு!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – ராணிப்பேட்டையில் பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசத்திய அஜித் தோவல் : குற்றங்களை தடுக்க இந்தியா, கனடா கைகோர்ப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக சார்பில் பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு!

H-1B விசா கட்டுப்பாடுகளால் சிக்கல் : அமெரிக்க AI துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் – சிறப்பு தொகுப்பு!

மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி நிறுத்தம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

வங்கதேச பொருட்களுக்கான வரி 19% ஆக குறைப்பு – டிரம்ப் அறிவிப்பு!

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் ஆளும் அரசுக்கு அத்தனை இளக்காரமா? – நயினார் நாகேந்திரன்

சென்னையில் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் 7வது நாளாக போராட்டம்!

சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய் துறை சங்க கூட்டமைப்பினர் கைது!

இந்தியா உடனான உறவுகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முயற்சி : ரஷ்யா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் இருக்கை அருகே முற்றுகையிட சென்ற காங்கிரஸ் எம்பிக்கள் – வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார் கிரண் ரிஜிஜு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies