பாகிஸ்தான் மண்ணில் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல்! - பிரதமர் மோடி
Feb 9, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தான் மண்ணில் நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல்! – பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
May 24, 2024, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் பலவீனமாக இருந்த காங்கிரஸ் அரசு, உலக நாடுகளிடம் உதவிக்காக கையேந்தியதாக குறிப்பிட்டார்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைவுகூர்ந்த பிரதமர், பாஜக ஆட்சியில்தான் பாகிஸ்தான் மண்ணிலேயே நுழைந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறினார்.

ஹிமாசல பிரதேசத்தின் உயர்ந்த சிகரங்கள் நமது எண்ணம் உயர்வாக இருக்க வேண்டுமென போதிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தாய்நாட்டை யாரும் இழிவாக பேசுவதை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய பிரதமர் மோடி, ‘பாரத் மாதா கி ஜே’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் சொல்வதில் காங்கிரசுக்கு பிரச்சினை இருப்பதாகவும் விமர்சித்தார்.

Tags: pm narendra modi speechpm narendra modi interviewprime minister narendra modipm modi 2024 interviewprime ministerIndian army attack by entering Pakistan soil! - Prime Minister Modiindian prime ministermodi interview latestPrime Minister of Indianarendra modi newspm modi interviewndtv modi interviewPM Modipm modi livemodi offer prayers in jagannath temple puriNarendra Modimodi newsModipm modi latest interviewpm narendra modinarendra modi interviewpm modi speechmodi latest interview
ShareTweetSendShare
Previous Post

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது !

Next Post

ஆன்லைன் ரம்மி : ராமதாஸ் வலியுறுத்தல்!

Related News

ரவுடித்தனம் செய்வதற்கான இடம் நாடாளுமன்றம் அல்ல – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தல்!

சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்க ஆர்வம் காட்டாத தேமுதிக நிர்வாகிகள்!

தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் பாழடைந்து உள்ளன – விஷ்வ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த எஸ்பி வேலுமணி

கார் தொழிற்சாலை திறப்பு விழாவில் அமைச்சரை புறக்கணித்து முதலமைச்சர் வேறு வழியில் சென்றதால் சர்ச்சை!

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி!

தெற்கு சூடானில் ஒரு கோடி பேர் பாதிப்பு – ஐநா பொதுச்செயலாளர்!

உக்ரைனுக்கு எதிராக குளிர் காலத்தை ஆயுதமாக்கும் ரஷ்யா!

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் தேவை – அதிபர் டிரம்ப் அழைப்பு

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

பொய் குற்றச்சாட்டு வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் – லிஸ்ட் போட்டு சொன்ன அஸ்வினி வைஷ்ணவ்!

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை வாகனம் – கொடி அசைத்து துவக்கி வைத்த பாஜக மாவட்ட தலைவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies