நிஜ வாழ்க்கையில் குழந்தைகளின் ஹீரோ அப்பாக்களே!
Mar 22, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிஜ வாழ்க்கையில் குழந்தைகளின் ஹீரோ அப்பாக்களே!

Murugesan M by Murugesan M
Jun 16, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரையில் ஆயிரம் ஹீரோக்கள் தோன்றினாலும் நிஜ வாழ்க்கையில் ஒவ்வொரு குழந்தைகளின் ஹீரோ அப்பாக்களே… தந்தையர் தின நாளில் குடும்பத்தின் அச்சாரமாக விளங்கும் அப்பா பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்……

உன்கென வேணும் சொல்லு உலகத்தே வாங்கி தரேன்.என்  கைய புடிச்சிக்க இல்லன்னா கீழ விழுந்துறுவன்னு ஒவ்வொரு அடியும் கூடவே வரது அம்மான்னா தைரியமா எதனாலு செய்யுன்னு தள்ளி நின்னு தன்னோட குழந்தைக்கு எதுவும் ஆகிற கூடாதுன்னு ஒவ்வொரு அடியையும் பக்குவமா பாத்துக்கிறது அப்பா. தந்தையோட பாசத்தையும், கண்டிப்பையும் கண்முன்னே பாத்தாலும், அத ஆழமா உணர்த்துறது என்னமோ சினிமா தான்.

ஒரு சில  படங்கள்  பெரிசா எடுபடல நாளு அந்த படங்களுல காட்டுற செண்டிமெண்ட் காட்சிகள் குறிப்பா அப்பா செண்டிமெண்ட் காட்சிகள் படத்த பெருசா ஹிட் அடிக்க வெச்சிடும்.

பொதுவா எல்லா பசங்களுக்கு தன்னோட அப்பா  சின்ன வயசுல பெரிய ஹூரோவா தெரியும் ஆனா வாலிப வயசு வரும்போது என்னடா இது நொய் நொய்ன்றாருப்பான்னு நினைப்பாங்க அதுநாலவே அம்மாகிட்ட தான் பசங்க க்ளோஸ்சா இருப்பாங்க. இப்படி திட்டுறதுக்கான காரணம் ஒன்னு தாங்க எங்க நம்ம பையன் நம்மள மாதிரி ஆகிருவான்னோ, லைப்ல சரியான பாதையில நம்ம பையன் போகனுன்ற பயம் தான்.  அதுக்காக அப்பா திட்டிக்கிட்டு தான் இருப்பாருன்றது இல்ல அப்பா எப்போமே தன்னோட பசங்ககிட்ட உரிமையா பேசுறேன்றதுல நாள பசங்களுக்கு ஒரு சின்ன ட்ரா பேக் ஆகிடுது ஆனா அது காலப்போக்குல மாறிடுது.

அப்பாக்கும்  மகளுக்கும் இருக்குற உறவு ரொம்ப அழகு ரொம்ப தெளிவானதுன்னு சொல்லலாம். காரணம் நல்ல விசயங்கள முதல்ல அப்பாாகிட்ட சொல்லிட்டு நெகடிவ்வா நடக்குற விசயத்த பெண்கள் அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க. ஏன்னா அப்பா கிட்ட சொன்னா அதையே நினைச்சிட்டு வெளில காட்டிக்காம பீல் பண்ணிகிட்டு இருப்பாரு அப்பான்ற நாலவே அம்மாகிட்ட தான் சொல்லுவாங்க.

ஒரு அப்பா எங்க தெரியுமா வில்லனா ஆகுறாரு.  ஆண் புள்ளங்கள பொருத்தவர பையன் நல்லா படிச்சி செட்டில் ஆகனுன்ற எண்ணம்  இருக்கும் ஆதுவே பெண் புள்ளைங்கள பொருத்தவர ஏன் புள்ள நல்லா வரன்னும் அவ லைப்ல் நினச்சத செய்யன்னும் அப்படின்ற ஆனா எண்ணம் இருந்தாலும் ஊர் வாயில விழுந்துர கூடாது, இஷ்டத்துக்கு  பேசிருவாய்ங்கன்னு பெண் குழந்தைங்க கிட்ட சில நேரத்துல கடுகடுன்னு நடந்துப்பாங்க. அது வேற ஒன்னும் இல்ல ஊர் எதுவும் பேசிட கூடாதுன்ற தடுப்பு தான்.

ஹ்ம்ம் அதே மாதிரி டைமிங்ல ரைமிங் அடிக்கிறது நம்ம அப்பாவ தவிற வேற யாருக்கு நல்லா தெரிய போகுது.

மொத்ததுல குறைவான பேச்சு நிறையா செயல்கள் செய்யும்  அப்பா கருவறையில்லனாலு காலம் முழுக்க சுமக்கிறாரு. அப்பாவோட அன்பு மரத்தோட வேர போன்றது கண்ணுக்கு தெரியாது ஆனா ஆழம் அதிகம்.

Tags: fathers dayfathers day special
ShareTweetSendShare
Previous Post

கங்கை தசரா : கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்!

Next Post

ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் முன் பகுதி ஆக்கிரமிப்பு அகற்றம் : ஹைதராபாத் மாநகராட்சி நடவடிக்கை!

Related News

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies