சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் படி கிராம் தங்கம் நேற்றைய விலையைக்காட்டிலும் 5 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 695-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 96 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.