பெரி பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கரீபியனில் ஏற்பட்ட வெப்பமண்டல புயலால் பெரி பகுதியில் வெப்பமண்டல புயல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன் படி சூறாவளி காற்றுடன் புயல் வலுப்பெற்றது. இதனால் இடைவிடாது மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.