26-ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழா! - அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்
May 6, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

26-ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழா! – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

Murugesan M by Murugesan M
Jul 15, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில், இளைய பாரதம் சேவா அறக்கட்டளை மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் இலவச பொது மருத்துவ முகாமின் 26-ஆம் ஆண்டு துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ABVP -யின் முன்னாள் மாநில தலைவர் பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம் நினைவாக இலவச பொது மருத்துவ முகாம் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்நிலையில், இலவச பொது மருத்துவ முகாமின் 26-ஆம் ஆண்டு துவக்க விழா மதுரையில் உள்ள ABVP அலுவலகத்தில் நடைபெற்றது. முகாம் பொறுப்பாளர் கார்த்திக் பாபு வரவேற்புரையாற்றினார்.

பின்னர் திருவிளக்கு ஏற்றி இலவச பொது மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர் கோபிநாத், இலவச மருத்துவ முகாம் கடந்து வந்த பாதைகள் குறித்து விவரித்தார்.

இந்நிகழ்ச்சியில், மகாலட்சுமி, பாலசுப்ரமணியம், மருத்துவர் ஜெய் பிரவீன், மருத்துவர் நாகலெட்சுமி, ஆடிட்டர் சப்தரிஷி மற்றும் ABVP நிர்வாகிகள் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். முன்னதாக இந்த மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்று சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

Tags: 26th Annual Free Public Medical Camp Inaugural Ceremony! - Akila Bharatiya Vidyarthi Parishad
ShareTweetSendShare
Previous Post

காச்சா மூச்சா வலைகளை தடை செய்ய வேண்டும்! – மீனவர்கள் கோரிக்கை

Next Post

வனத்துறை ரோந்து வாகனத்தை துரத்திய காட்டு யானை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies