காசா பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து செலுத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவில் மிக வேகமாக போலியோ வைரஸ் பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையடுத்து, காஸாவின் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
மிக விரைவாக பரவக்கூடிய போலியா வைரசின் திரிபு, காசா பகுதியில் உள்ள கழிவு மாதிரிகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.