நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை 'துரோகி' என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!
Sep 21, 2026, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பதை ஏற்க முடியாது -ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 06:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராகுலின் விமர்சனம் சீக்கியர்கள் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாட்டிற்காக ரத்தம் சிந்திய குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என்று அழைப்பதை ஏற்க முடியாது எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்ட விவகாரத்தில், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.டெல்லியில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரவ்னீத் சிங் பிட்டு லூதியானா எம்பி மட்டுமல்ல, தேசத்திற்கு பெரும் தியாகங்களை செய்த சீக்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

நாட்டிற்காக ரத்தம் சிந்திய ஒரு குடும்பத்தை சேர்ந்தவரை ‘துரோகி’ என அழைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி, தனது தாத்தாவான முன்னாள் முதலமைச்சர் பியான்ட் சிங்கை இழந்தவர் ரவ்னீத் சிங் என்றும், எந்தவொரு சமூகத்தை சேர்ந்தவரையும் இப்படி முத்திரை குத்துவது தவறானது எனவும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் விமர்சனம் சீக்கிய சமூகத்தினர் மத்தியில் தீவிரமான பிரச்னையாக பார்க்கப்படுவதாகவும், நாடாளுமன்ற விவாதம், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும், கண்ணியமான மொழியில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Chief Minister Beant SinghMinister Hardeep Singh PuriSikhsMinister Ravneet Singh BittuRahul Gandhi's criticismSikhs protest
Share
Tweet
SendShare
Previous Post

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

இந்தியா, அமெரிக்க வர்ததக ஒப்பந்தம் : புதிய சகாப்தத்தை உருவாக்கிய பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Related News

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies