மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரு ஊருல ராஜா வெளியானது.
கலையரசன் நாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வாழை திரைப்படம் அடுத்த மாதம் 23 ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.