இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
May 6, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 3, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையின் கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வர மீனவர் மலைச்சாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 31ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியது. அப்போது படகில் இருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 மீனவர்களும் கடலில் குதித்தனர்.

இதில் நீரில் மூழ்கி மலைச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு மீனவர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் ராமச்சந்திரன் நீரில் மூழ்கி மாயமானார். இந்நிலையில் உடற்கூராய்வுக்கு பின்னர் மலைச்சாமியின் உடல் காங்கேசன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட மலைச்சாமியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலில் மூழ்கி மாயமான ராமச்சந்திரனின் உடலை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags: Rameswara fisherman MalachamiSri Lankan Navy shipRameswara fisherman bodysrilankan navy ship
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Next Post

வயநாடு சென்ற ராகுல் காந்தி : சரமாரியாக கேள்வி எழுப்பிய இளைஞர்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies