வீரன் குணாளன் நாடார் நினைவு தினம் : அண்ணாமலை மரியாதை!
May 6, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீரன் குணாளன் நாடார் நினைவு தினம் : அண்ணாமலை மரியாதை!

Murugesan M by Murugesan M
Aug 3, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விடுதலைப் போரில், மாவீரர் தீரன் சின்னமலையுடன் இணைந்து போராடி, தாய்நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த வீரன் குணாளன் நாடார் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில், அவரது திருவுருவப் படத்துக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ்  தள பதிவில், இளைஞர்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தூண்டியவர். வீரத்தையும் இரக்கத்தையும் ஒருங்கே பெற்றிருந்தவர். கட்டுத்தடிக்காரன் என்று அன்போடு அழைக்கப்படும் வீரன் குணாளன் நாடார்,  புகழைப் போற்றி வணங்குகிறோம்.

நிகழ்ச்சியில், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின்  பொன் விஸ்வநாதன், தமிழக பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், மற்றும் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: BJP State President AnnamalaiGunalan NadarTheeran Chinnamalai i
ShareTweetSendShare
Previous Post

ஹிஸ்புல்லா தளபதி கொலைக்கு பதிலடி : இஸ்ரேல் மீது தாக்குதல்!

Next Post

சென்னை ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies