சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!
May 6, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவில் 5 நாள்களாக சூச்சிபாறை அருவி அருகே சிக்கிய 3 பேரை ஹெலிகாப்டர் மூலம் ராணுவ வீரர்கள் பத்திரமாக காப்பாற்றினர்.

வயநாடு மாவட்டத்தில் கடந்த 29 -ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. சூச்சிபாறை அருவி அருகே மலப்புரத்தைச் சேர்ந்த சலி, ரியாஸ், முஸின் என்ற 3 இளைஞர்கள் உயிருடன் சிக்கி தவிப்பதாக கடலோர காவல்படை ரேடார் மூலம் கண்டறியப்பட்டது.

உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாகவும், ஒரு நாள் இரவு முழுவதும் பாறைகளில் சிக்கி தொங்கியுள்ளதாக அந்த இளைஞர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

மேலும், உயிரை பணயம் வைத்து தங்களை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags: Soldiers rescued 3 people trapped near Chuchiparai waterfall!
ShareTweetSendShare
Previous Post

உலக வங்கி கணிப்பு உயர் வருமானம் கொண்ட நாடாக இந்தியா மாறுமா?

Next Post

கடலில் கலக்கும் 1.5 லட்சம் கனஅடி நீரை பயன்படுத்த வேண்டும்! – சதாசிவம் எம்எல்ஏ

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies