ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது.
இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6 புள்ளி 9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்றும், மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.