ஹிண்டன்பர்க் அறிக்கை- அதானி குழுமம் மறுப்பு!
May 6, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிண்டன்பர்க் அறிக்கை- அதானி குழுமம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Aug 12, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதானி குழுமம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட செய்தியை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது.

அதானி குழுமம் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கி, பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஆண்டில் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், இந்தப் போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

இதனால் செபி தலைவர் மாதபி பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையை முற்றிலும் நிராகரித்த அதானி குழுமம், ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் முழுவதுமாக விசாரிக்கப்பட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று முடிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறும் நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Tags: Hindenburg Report- Adani Group Refusal!
ShareTweetSendShare
Previous Post

ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டு! – செபி தலைவர் விளக்கம்

Next Post

கார் மீது லாரி மோதியதில் 5 மாணவர்கள் பலி!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies