போர் தீவிரமடைந்துள்ளதால் பாலஸ்தீனியர்களை மீண்டும் காசா நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் காசா, ரஃபா நகரங்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இரு தரப்பினரும் சமரசம் ஏற்படாததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலைபாலஸ்தீனியர்களை காசா நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.