நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை அமண்டா வெற்றி பெற்றார்.
டொரண்டோவில் நடைபெற்று வரும் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்களுக்கான அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா, சகநாட்டு வீராங்கனையான எம்மா நவரோ உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அமண்டா 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார்.