ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் மாடியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
கெய்ர்ன்ஸ் நகரில் இயங்கி வரும் பிரபல ஹோட்டலின் நீச்சல் குளம் அமைந்துள்ள மேற்கூரையில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் விமானி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த இருவரும் உயிரிழந்தனர். ஹோட்டலில் இருந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.