பள்ளி மாணவரை கத்தியால் தாக்கிய திமுக நிர்வாகி!
Mar 22, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி மாணவரை கத்தியால் தாக்கிய திமுக நிர்வாகி!

Murugesan M by Murugesan M
Aug 15, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பள்ளி மாணவனின் கழுத்தை கத்தியால் கிழித்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் பூதேரி பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ்குமார் என்பவர், கடந்த 12-ம் தேதி இரவு திண்டிவனம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது சாலையை சரியாக அமைக்காத அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த திமுக நிர்வாகி அபி என்பவர், மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த அபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமாரின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த புஷ்பராஜ் என்பவரையும், அபி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த மாணவர் சந்தோஷ்குமார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திமுக நிர்வாகி அபி உள்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: DMK administrator who attacked a school student with a knife!
ShareTweetSendShare
Previous Post

நிதி ஆயோக் அறிக்கையில் தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை! – அண்ணாமலை

Next Post

சுதந்திர தின விழா! – சிறுவர்கள் அசத்தல்!

Related News

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies