ராயபேட்டையில் பெண் காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது!
Feb 15, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராயபேட்டையில் பெண் காவலரை தாக்கிய இளைஞர்கள் கைது!

Murugesan M by Murugesan M
Aug 26, 2024, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயபேட்டையில் பெண் காவலரை பிளேடால் தாக்கிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

வி.எம். தெருவில் அமைந்துள்ள முட்டி கன்னியம் கோவிலில், நிர்வாகம் சார்பில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டதால் அசம்பாவிதங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் கோவில் திருவிழாவில் கலந்துகொண்ட சில இளைஞர்கள் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பணியில் இருந்த பெண் காவலர் கௌசல்யா, இளைஞர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் காவலரின் கையில் பிளேடால் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியை சேர்ந்த அஜய், கிஷோர், சசி, ஸ்ரீதர் ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Rayapettawoman constable attackedMutti Kanniyam temple
ShareTweetSendShare
Previous Post

சுமார் 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது – தமிழக அரசு விளக்கம்!

Next Post

தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற கிருஷ்ணர் தொடர்பான பாடல்கள்!

Related News

மகளிர் உரிமைத் தொகையை திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர் திமுக பிராந்திய அரசுக்கு சரமாரி கேள்வி!

ரூ.50,000 கொடுத்தாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது – அஸ்வத்தாமன்

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை – அவதூறு வழக்கில் சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சியை நிர்வகிக்கும் திறன் இல்லை – அன்புமணி விமர்சனம்!

சட்டமன்ற தேர்தலுக்காக பெண்களுக்கு ரூ. 5000 – ஜிகே வாசன் குற்றச்சசாட்டு!

பிரதமர் மோடி பங்கேற்கும் NDA பிரச்சார பொதுக்கூட்டம் – அனுமதி கோரி பாஜக மனு

Load More

அண்மைச் செய்திகள்

இலவச வீட்டுமனைப் பட்டா திட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பெற்ற 7 பட்டாக்கள் – ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

சிவகங்கையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

அரசியலமைப்புச் சட்டத்தால் நியமிக்கப்பட்ட ஆளுநரை திமுக தொடர்ந்து அவமதித்து வருகிறது – எல்.முருகன்

காரைக்கால் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன் – பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்!

எழில்கொஞ்சும் புளியஞ்சோலை – கண்டுகொள்ளாத அரசு : சுற்றுலாப்பயணிகள் வேதனை!

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் கிம் ஜாங் உன்?

ரூ.5,000 உரிமைத் தொகையை முதலமைச்சருக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்!

பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பன்னுன் கொலை முயற்சி வழக்கு – அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிகில் குப்தா

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies