அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!
Aug 1, 2025, 12:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 12:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டென் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று  வருகிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் ரோகன் போபண்ணா  மேத்யூ எப்டென்  இணை முதல் சுற்றில் களமிறங்கியது.

இதில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து இணையை போபண்ணா இணை தோற்கடித்தனர். இதன் மூலம் ரோகன் போபண்ணா ஜோடி 2-ம் சுற்றுக்கு முன்னேறியது.

Tags: us open tennisRogan Bopanna - Matthew EbdenMatthew Ebden advanced to the 2nd round
ShareTweetSendShare
Previous Post

காசாவில் 3 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம்!

Next Post

நமீபியாவில் கடும் வறட்சி – உணவுக்காக வன விலங்குகளை கொல்ல அரசு திட்டம்!

Related News

தம்பியை கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

இன்றைய தங்கம் விலை!

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீஸ்!

கோவாவில் ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு – முதல் குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை!

மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை – ஸ்ரீதர் வேம்பு கருத்து!

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் – போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies