தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி
May 6, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளதாக  ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது என குற்றம் சாட்டினார்.

பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என தெரிவித்தார்.  தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 1 புள்ளி 2 கோடி பேர் முத்ரா கடன் திட்டம் மூலம் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: governor rn raviTamil Nadu Governorstate curriculum is poornational curriculum.
ShareTweetSendShare
Previous Post

உள்ளூர் தயாரிப்பு பொருட்களை பொது மக்கள் பயன்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Next Post

விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அத்துமீறி செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாஜக மூத்த தலைவர் H.ராஜா வலியுறுத்தல்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies