திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக ரூ. 225 கோடி செலவு - ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!
Mar 22, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக ரூ. 225 கோடி செலவு – ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக மட்டும் 225 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ-யில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் விளம்பரத்திற்காக செலவிடப்பட்ட முழு விவரங்கள் ஆர்டிஐ மூலம்  வெளியாகியுள்ளது.

அதில், 2021 – 2024ஆம் ஆண்டு வரை அரசு நிகழ்ச்சிகளின் விளம்பரத்திறக்காக  சுமார் 109 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021- 2024ஆம் ஆண்டில் வரை தனியார் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வதற்காக சுமார் 13 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் நாளிதழில் விளம்பரம் செய்வதற்காக 111 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

 

Tags: DMKRTI225 crore rupees spent for advertisement
ShareTweetSendShare
Previous Post

மயிலாடுதுறையில் விளக்குகள் இன்றி இயக்கப்பட்ட அரசுப்பேருந்து – பயணிகள் அச்சம்!

Next Post

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் – ஜாமின் கோரி முகேஷ், சித்திக் மனு தாக்கல்!

Related News

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

புதுச்சேரியில், உப்பளம் உருளையன்பேட்டை தொகுதிகளில் அதிமுக போட்டி!

வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தமிழக – அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை!

டெல்லி – தமிழ்நாடு என்று பேசி இனியும் மக்களை திமுகவால் ஏமாற்ற முடியாது – டிடிவி. தினகரன்

டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி – பிரிட்டன் அறிவிப்பு!

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies