GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!
Nov 15, 2025, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 02:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.  சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஸ்னேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் அதிகாலை காட்சியின்போது ஏற்பட்ட அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, அதிகாலை 4, 7, 8 மணி சிறப்பு காட்சிகளுக்கான அனுமதியை தமிழக அரசு நிறுத்தியது.

காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் GOAT திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டுமென, தமிழக அரசுக்கு, ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: AGS cinematamilnadu governmenttamil nadu governmentgoatVenkat Prabhuearly morning special screening
ShareTweetSendShare
Previous Post

தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படங்களை பகுப்பாய்வு செய்து வெளியிடுவோம் – நெட்ஃப்ளிக்ஸ்

Next Post

குடியரசு துணை தலைவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்திப்பு – டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் துறையை ஏற்படுத்த கோரிக்கை!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies