சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!
Mar 24, 2026, 10:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 12:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்த்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது : “தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் வகையில், உலக நாடுகள் பலவற்றிலும் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைப்போம் என்று,  பாரதப் பிரதமர் மோடிபாஜக பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, பிரதமரின் சீரிய முயற்சியால், முதல் சர்வதேச திருவள்ளுவர் கலாச்சார மையம், சிங்கப்பூரில் அமையவிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது.

இந்த மையம், இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே ஒரு கலாச்சாரப் பாலமாக அமையும். தமிழ் மொழியின் கலாச்சாரம் மற்றும் தமிழ் இலக்கியத்தின் செழுமையை உலகம் முழுவதும் கொண்டு சென்று, தமிழின் பெருமையைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தொடர்ந்து துணையாக இருக்கும்  பாரதப் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், பாஜக சார்பிலும், மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: tamil cultureThiruvalluvar Cultural CenterPM ModiannamalaisingaporeTamil Nadu BJP State President
ShareTweetSendShare
Previous Post

வ.உ.சிதம்பரனார் 153-வது பிறந்தநாள் – திருவுருவ படத்திற்கு குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை!

Next Post

கும்பகோணத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா – ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம வராக தேசிங்க சுவாமிகள் பங்கேற்பு!

Related News

ஊடகவியாலாளர் மீது தாக்குதல் : அண்ணாமலை கண்டனம்

செய்தியாளர்கள் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

கமேனியை இஸ்ரேல் கொன்றது எப்படி..? – பகீர் தகவல்

அமெரிக்காவுடன் பேச்சா? – ஈரான் மறுப்பு

ஒரே அமர்வில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்த NDA

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் 151 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயத் தகவல்

விமான எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

பாலமேடு அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்!

இனியும் திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

திமுக, காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர் – பியூஷ் கோயல்

சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு உற்சாக வரவேற்பு!

புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா!

நீரிழிவு நோய் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies