PM SHRI திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

PM SHRI திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Sep 5, 2024, 03:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 PM SHRI பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறினார். PM SHRI திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு, மாநில அரசுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். PM SHRI திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக்கொண்டு தற்போது மறுப்பதாகவும் விமர்சித்தார்.

தமிழக பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் கற்றல் திறனை மேம்படுத்த PM SHRI பள்ளிகள் மிகவும் அவசியம் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டினார்.

Tags: ChennaiRN RaviGovernortamilnadu governor
ShareTweetSendShare
Previous Post

வேகமாக பரவி வரும் டெங்கு – தொற்று நோயாக அறிவித்தது கர்நாடக சுகாதாரத்துறை!

Next Post

அரசு பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் பராமரிப்பு விவகாரம் – தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies