விநாயகர் சதுர்த்தி - பிள்ளையார் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!
May 6, 2026, 07:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி – பிள்ளையார் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 7, 2024, 11:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.

சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது.  இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டது.

பின்னர் சுவாமிக்கு புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் நடத்தப்பட் நிலையில், சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க, கம்பீரமாக காட்சியளித்த விநாயகருக்கு தேங்காய், பழம், பூ, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

இதே போல,  திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் கோயில் நடை
திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

அப்போது விநாயகப் பெருமானை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். . மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Tags: Malaikottai Uchi Pilliyar templesVinayagar ChaturthiLord GaneshaPilliyarpatti Karpaka Vinayagar
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு – தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!

Next Post

புத்தக கண்காட்சி விழாவில் மாணவிகள் சாமியாடிய விவகாரம் – மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies