ராமநாதபுரம் அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!
May 6, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம் அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

பிரப்பன்வலசை பகுதியில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பயணி ஒருவர் வாந்தி எடுப்பதற்காக கீழே இறங்கியதால், பேருந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது ராமேஸ்வரம் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த பேருந்து மீது மோதியது.

இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜேஷ், செந்தில் மனோகரன், பிரணவிகா, தர்ஷிலாராணி, அங்காள ஈஸ்வரி உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Tags: ramanathapuramcar accidentUchipulifive dead
ShareTweetSendShare
Previous Post

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 62,000 வழக்குகள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies