ஆட்சியின் முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் - பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆட்சியின் முதல் 100 நாட்களில் ரூ. 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 3-ஆவது பதவிக்காலத்தில் முதல் நூறு நாளில் 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, குருஷேத்ராவில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி  வாக்கு சேகரித்தார்.  அப்போது  தான் கூறியபடி, 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிததார்.

ஏழை மக்களின் நலனுக்காக 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.

நகர்ப்புற நக்ஸல் கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், அக்கட்சி ஆளும் மாநிலங்களில் விநாயகர் சிலையைக் கூட இரும்பு கம்பிக்குள் வைக்க வேண்டியிருப்பதாக வேதனை தெரிவித்தார்.

ஹரியானாவுடன் சேர்த்து ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலும் நடைபெறுவதால், அங்கு பிரசாரம் செய்த பிரதமர் மோடி, ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விரைவில் மாறும் என நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் பாஜக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை பட்டியலிட்டு, அவர் வாக்கு சேகரித்தார்.

Tags: Congressprime minister modimodi campaginprojects worth Rs 15 lakh croreHaryana assembly elections
ShareTweetSendShare
Previous Post

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு – மீண்டும் வீடியோவை பதிவிட்ட திருமாவளவன்!

Next Post

குழந்தைகள் முறையான கல்வி பெற பொருத்தமற்ற இடங்களாகவே மதரஸாக்கள் உள்ளன – தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies