உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் : அமெரிக்க - இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் கருத்து!
May 6, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் : அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் கருத்து!

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் என அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பேரமைப்பு தலைவர் ஜான் சேம்பர்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, இந்தியாவின் வளர்ச்சிக்கான கட்டமைப்பை ஏற்படுத்துவார் என கூறியுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான இந்தியா, உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் என குறிப்பிட்டார். அமெரிக்க – இந்திய கூட்டாண்மை பயணத்தில் AI, சைபர் பாதுகாப்பு மற்றும் செமிகண்டக்டர் துறை முக்கியத்துவம் பெறும் என்றும், பிரதமர் மோடியின் 3.O இந்த நூற்றாண்டுக்கான தொலைநோக்கு பார்வையை கட்டமைக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், நூற்றாண்டின் இறுதியில் இந்தியப் பொருளாதாரம் சீனாவை விட 90 முதல் 100 சதவீதம் பெரியதாக இருக்கும் என்றும், அமெரிக்காவை விட இந்தியாவின் பொருளாதாரம் 30 முதல் 40 சதவீதம் அதிகரித்து காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags: americaprime minister modiJohn ChambersPresident of the US-India Partnership Alliance
ShareTweetSendShare
Previous Post

நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக டாக்டர் காந்தராஜ் மீது வழக்குப்பதிவு!

Next Post

சீர்காழியில் திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் ஒப்பந்தம் போட்ட மணமகனின் நண்பர்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies