மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!
May 6, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து!

Murugesan M by Murugesan M
Sep 24, 2024, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அலிபுர்துவார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், நியூ மைனகுரி ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

காலை 6.26 மணிக்கு நடந்த விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூ மைனகுரி ரயில் நிலையம் 5 வழித்தடங்களை கொண்ட மையம் என்பதால், இந்த வழியாக செல்லும் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

மேலும், தண்டவாளத்தில் விழுந்துள்ள பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: west bengalAlipurduarNew Mynaguri railway station.freight train derailed
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – சத்தியம் செய்த தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்!

Next Post

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி திறப்பு!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies