திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
Oct 9, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் பெறப்படுவதாக, திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவம்பர் 2 -ஆம் தேதி முதல் நவம்பர் 9 -ஆம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. திருவிழாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், விழா அன்று விரைவு தரிசனத்திற்கு வருகை தரும் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்வதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.  , இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடமிருந்தும் ஆலோசனை மற்றும் ஆட்சேபனை ஆகியவற்றை வரவேற்பதாக தெரிவித்திருந்தது.

இந்நிலையில், திருக்கோயிலின் இந்த அறிவிப்புக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், விரைவு தரிசன முறை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags: tiruchendur templequick darshanquick darshan withdrawn
ShareTweetSendShare
Previous Post

பந்தலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

சென்னையில் இரவு வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Related News

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies