சென்னையில் இரவு வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!
May 6, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் இரவு வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் பெய்த சிறு மழைக்கே முக்கிய சாலைகள் குளமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அயப்பாக்கத்தில் 13 சென்டி மீட்டரும், அம்பத்தூரில் 12 புள்ளி 6 சென்டி மீட்டரும், அண்ணா நகரில் 12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இரவு கொட்டித்தீர்த்த மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து கேள்வி எழுப்பும் வாகன ஓட்டிகள், சில மணி நேர மழைக்கே சென்னை தாக்குபிடிக்காத நிலையில், பருவமழையை எப்படி சமாளிப்பது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

Tags: chennai rainheavy rainmotorists sufferedAyyappakumAmbattur
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் கோயிலில் விரைவு தரிசன முறை வாபஸ் – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

Next Post

மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – சுமார் 1,30,000 பணம் பறிமுதல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies