அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசிய ருதா அவாட் - தலைவர்கள் கண்டனம்!
Aug 31, 2025, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு பேசிய ருதா அவாட் – தலைவர்கள் கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 28, 2024, 10:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு பெண் நிர்வாகிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் மும்ப்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் பிரிவு பெண் நிர்வாகி ருதா அவாட், அப்துல் கலாம் எவ்வாறு குடியரசுத் தலைவரானாரோ அதே வழியில்தான் ஒசாமா பின்லேடன் பயங்கரவாதி ஆனதாக  தெரிவித்தார்.

மேலும் ஒசாமா பின்லேடன் பிறக்கும்போதே பயங்கரவாதியாக பிறக்கவில்லை என்றும், சமூகம்தான் அவரை பயங்கரவாதியாக மாற்றியதாகவும் ருதா அவாட் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.

அத்துடன் அனைவரது வாழ்க்கை வரலாற்றையும் படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். அப்துல் கலாமை பின்லேடனுடன் ஒப்பிட்டு ருதா அவாட் கருத்து தெரிவித்ததற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Abdul KalamSharad Pawar wing of the Nationalist Congress Partybin Laden.Ruda Awad
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச சுற்றுலா மையமாக விளங்கும் இந்தியா – குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பெருமிதம்!

Next Post

அரசின் அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவேன் – நடிகர் கார்த்தி

Related News

மோடியின் ராஜதந்திரம் : இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்!

வெள்ள பாதிப்பிற்கு இந்தியா காரணமாம் : திருந்தாத பாகிஸ்தான் – முன்கூட்டி எச்சரித்ததை மறக்கலாமா? இந்தியா காட்டம்!

டிரம்ப் வரிவிதிப்பு சட்டவிரோதமானது : அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவுக்கு பலன் தருமா?

இந்தியாவை குறி வைத்த விளைவு : படுகுழியில் அமெரிக்கா – சரியும் டாலரின் ஆதிக்கம்!

நீதிமன்றத் தீர்ப்பு அமெரிக்காவிற்கே பேரழிவு : டிரம்பின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

ஜப்பானுக்காக சீன ராணுவ அணிவகுப்பை தவிர்த்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பணக்கார பிச்சைக்காரர் : மொத்த சொத்து மதிப்பு 7.5 கோடி ரூபாய்!

அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்!

இந்திய மருந்துகள் முன் அடிபணிந்த அதிபர் டிரம்ப் : சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்த பின்னணி!

வெள்ள பாதிப்பால் பரிதவிக்கும் பஞ்சாப் – தீவுகளான நகரங்கள்!

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் – இபிஎஸ் கேள்வி!

அரசுத் துறைகளில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

2 தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளது : பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங்

மதுரைக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் மீது தாக்குதல்!

முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் – வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies