சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்!
May 6, 2026, 07:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் பகுதியில் சுற்றித்திரிந்த புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள முல்தாசில்தார் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், பல்வேறு பகுதிகளில் கூண்டுவைத்தும் புலி சிக்காமல் போக்குக்காட்டியது.

இந்நிலையில், ஜனாலா பகுதியில் நடமாடிய புலியை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். மேலும், பிடிப்பட்ட புலியை நாக்பூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: The forest department caught the wandering tiger by injecting anesthesia!
ShareTweetSendShare
Previous Post

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த மீன்பிடி படகு!

Next Post

குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ராகுல்காந்திக்கு எதுவுமே தெரியாது! – அமித்ஷா

Related News

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies