ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு - இன்று உத்தரவு!
Mar 25, 2026, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு – இன்று உத்தரவு!

Murugesan M by Murugesan M
Oct 1, 2024, 10:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கில் இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பிக்கிறது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிப்பது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சமூகத்திற்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு கூட கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி மறுக்கும் காவல்துறையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி எந்த நிகழ்வும் இல்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம் உள்ளது என்றும், திமுகவின் பவள விழாவுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கியதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு ஏன் அனுமதி வழங்க கூடாது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பதற்றமான பகுதிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படவில்லை என்றும் 42 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

காவல்துறையின் வாதத்தை கேட்ட நீதிபதி, அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது நகைச்சுவையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ள நிபந்தனைகளை பின்பற்றி ஆர்.ஆர்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது பரிசீலிக்கலாம் என குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

அதன்படி இன்று காலை 11 மணியளவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Tags: madras high courtrss marchVijayadashamiseeking permission for RSS march.
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Next Post

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies