சென்னை மெட்ரோ ரயில் பணிகள் - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்!
Sep 22, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் – பிரதமர் மோடிக்கு அண்ணாமலை கடிதம்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2024, 10:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் நிதி வழங்க இயலவில்லை என கூறியுள்ள அவர், மத்திய அரசின் பங்களிப்புடன்தான் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் பெரிதும் பயனடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசு நிதியளிக்கவில்லை எனக்கூறி திமுக அரசியல் செய்து வருவதாக விமர்சித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தாமதமாவதை தடுக்க மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BJP State President AnnamalaiChennai metro works.annamalai letter to pm modiPM Modicentral governmentDMK government
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு தொடர்பான வழக்கு – இன்று உத்தரவு!

Next Post

நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளதா? மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்!

Related News

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies