ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்!
May 6, 2026, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் தமிழக அரசு சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2024, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கரன்கோவிலில் போதை பொருள் விழிப்பணர்வு பேரணியை ஏற்பாடு செய்த தமிழக பாஜக ஸ்டார்ட்அப் செல் தலைவர் அனந்த்அய்யாசாமி, voice of tenkasi, ராஜபாளையம் ரோட்டரி சங்கத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், மாநிலம் போதைப்பொருளின் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் கிராமங்களில் கூட போதைப்பொருள்  புழக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சரியான நேரத்தில்  இந்த விழிப்புணர்வு இயக்கம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 40 மாதங்களாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பிரதிபலிக்கும் இந்த பேரணிக்கு தென்காசி மாவட்ட மக்கள் அதிக அளவில் வந்திருந்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: annamalaiAnanthAyyasamyDrug-Free Tenkasi RallyDrug abuse.
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸை ஒழித்துக் கட்டும் வரை தாக்குதல் தொடரும் – பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்!

Next Post

இந்திய விமானப்படை தினம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies