சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் - அண்ணாமலை
Jun 17, 2025, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் – அண்ணாமலை

Web Desk by Web Desk
Oct 9, 2024, 10:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமத்துவம், சகோதரத்துவம் நிலைக்க இம்மானுவேல் சேகரன் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த இம்மானுவேல் சேகரன்பிறந்த தினம் இன்று. ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்கவும்,  இம்மானுவேல் சேகரன் அவர்களது பிறந்த தினமான இன்று உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.

இதேபோல்  60 ஆவது பிறந்தநாள் மணி விழா கொண்டாடும், தமிகக ப ஜக
மாநிலச் செயலாளரும், சென்னை மாநகர முன்னாள் பொறுப்பு மேயருமான, கராத்தே தியாகராஜனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளா.அவர் , நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து தமது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President AnnamalaiEmmanuel Sekaran's birthday
ShareTweetSendShare
Previous Post

ஹரியானாவில் 3-வது முறையாக ஆட்சி – பாஜகவினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Next Post

ஹரியானா தேர்தல் தோல்விக்கு பூபிந்தர் சிங் ஹூடாதான் காரணம் – குமாரி ஷெல்ஜா குற்றச்சாட்டு

Related News

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

முதலமைச்சர் ஸ்டாலினின் தமிழ்ப்பற்று தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் : எச்.ராஜா விமர்சனம்!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

Load More

அண்மைச் செய்திகள்

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கை சாதித்த டெம்பா பவுமா!

நடிகை மனிஷா கொய்ராலாவின் புதிய தோற்றம் வைரல்!

திருச்சி : CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பேனா பரிசளித்த முதலமைச்சர்!

சென்னை தனியார் வங்கி இயக்குநர், மேலாளர் மீது வழக்குப்பதிவு!

‘பறந்து போ’ படத்தின் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் வெளியானது!

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் – தமிழக அரசு உத்தரவு!

குத்தகை நிலத்தை அபகரித்த திமுக நிர்வாகி : ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மூவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies