ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் - படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!
May 6, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூட் தல விவகாரம் தொடர்பாக மோதல் – படுகாயம் அடைந்த கல்லூரி மாணவர் பலி!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 12:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த 5-ம் தேதி பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர் சுந்தரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர் சுந்தரை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுந்தருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி மருத்துவர்கள் கண்காணித்து வந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, தாக்குதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Pachaiyappan Collegemanila college studentChennairoute thala issuecollege student clashCentral railway station
ShareTweetSendShare
Previous Post

தாதாசாகேப் பால்கே விருது – நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு வழங்கினார் குடியரசு தலைவர்!

Next Post

ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யும் இடைத்தரகர்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies