200 நெல் மூட்டைகள் திருட்டு! : செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்
May 6, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

200 நெல் மூட்டைகள் திருட்டு! : செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 நெல் மூட்டைகள் திருட்டு போன அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எலுமிச்சம்பட்டு கிராமத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக செயல்பட்டு வந்தது.

இங்க நெல் கொள்முதல் செய்யப்படுவதில் திமுக ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணனின் தலையீடு இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 200 நெல் மூட்டைகள் இரவோடு இரவாக களவு போன சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள் இதுபோன்ற திருட்டு சம்பவங்களை மாவட்ட ஆட்சியிர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: 200 bags of rice stolen! : Shocking incident in Chengalpattu
ShareTweetSendShare
Previous Post

ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர்! : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

உண்டியலை உடைத்து பணம் கொள்ளை!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies