யூடியுபர் இர்பானின் குழந்தை தொடர்பான வீடியோ - தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை!
May 6, 2026, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யூடியுபர் இர்பானின் குழந்தை தொடர்பான வீடியோ – தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை!

Murugesan M by Murugesan M
Oct 22, 2024, 10:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூடியுபர் இர்பான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்த வீடியோ வைரலான நிலையில், பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையில் தமிழக மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவியின் பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அவரே கத்திரிக்கோலால் துண்டித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டதாக தகவல் வெளியாகின. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை இயக்குநர் இளங்கோவன்,
விசாரணை மூலம் சேகரித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்கத்திற்கு சமர்பிக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

Tags: investigationTamil Nadu Medical Board officialsYouTuber Irfan child videowife's umbilical cordTamil Nadu Health Department
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் – இந்திய ஏ அணி அறிவிப்பு!

Next Post

சிவகங்கை வேட்டங்குடி சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies