ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!
May 19, 2025, 11:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

Web Desk by Web Desk
Oct 22, 2024, 05:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16ஆவது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதையொட்டி, ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் கசான் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தாம் தங்கும் ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு தன்னை வரவேற்ற இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். அப்போது ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பெண்கள், இந்திய பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

தொடர்ந்து பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக ரஷ்ய பாரம்பரிய நடனம் அரங்கேறியது. அதை ஆர்வத்துடன் கண்டு ரசித்த பிரதமர் மோடி, நடன கலைஞர்களை கைதட்டி வெகுவாக பாராட்டினார்.

பின்னர் நரேந்திர மோடியை சந்தித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அவரை ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் புதின், கசானுக்கு வருவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக பிரதமர் மோடிக்கு மிகவும் நன்றி தெரிவித்தார்.

Tags: BRICS summitsouth afrcaKazanPM ModiIndiarussiachinaBrazilputinRussian President
ShareTweetSendShare
Previous Post

ஒரத்தநாடு அருகே மழை நீரில் மூழ்கி சேதமான பயிர்கள் – இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்!

Next Post

மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு வழக்கு – 5 பேருக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில் வெள்ள நீர் : வியாபாரிகள் அவதி!

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை : உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவர்கள் கடிதம்!

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : மூவர்ண கொடியை ஏந்தி அமித்ஷா பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் தமிழில் நடிக்க வரும் ஆஷ்னா சவேரி!

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

ஆபரேஷன் சிந்தூர் குறித்த புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

தேச நலனுக்கான நடவடிக்கை : துருக்கி நிறுவனத்தை கை கழுவிய இந்தியா!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies